ஆண்டவரை எக்காளமும் போற்றிடுவேஅ அவர் புகழ்
எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து அவை நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம்….
2.
ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
-நடனமாடி
3.
அவரை நோக்கிப் பார்த்தால் பிரகாசமானேன்எனது முகம் வெட்கப்பட்டுப் போவதில்ல
-நடனமாடி
4.
ஏழை நான் கூப்பிடேன் பதி தந்தாரேநெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
-நடனமாடி
5.
கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
-நடனமாடி
6.
சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை
-நடனமாடி
7.
கர்த்தர் கண்னள் நீதிமானை நோக்கியிருக்கும்அவை செவிகள் அவனுக்கு திறந்திருக்கும்
-நடனமாடி
8.
நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்.
-நடனமாடி
9.
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கிறார்நைந்த நெஞ்சத்தாரை காப்பாற்றுகிறார்
-நடனமாடி
10.
நீதிமானுக்கு வரும் துன்பம் அநேகமாயிருக்கும் ~ அவைஅனைத்தினின்றும் அவர் தாமே விடுதலை தருவார்
-நடனமாடி
11.
ஆண்டவரில் என் ஆன்மா மேன்மை பாராட்டும்சிறுமையுற்றோர் அதைக் கேட்டு அக்களிப்பார்கள்
-நடனமாடி